LATEST NEWS
அட ஏ.ஆர் ரகுமானின் இளைய மகளா இது?… பட்டுப் புடவையில் அசர வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!
இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார்.
அதன் பிறகு தமிழ் மற்றும் ஆங்கிலம் என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதே சமயம் இரண்டு ஆஸ்கார் விருதை குறித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் இவர்தான்.
இவர் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ராம் பானு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு அமீன் என்ற மகனும் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவரின் மூத்த மகள் கதிஜாவிற்கு அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது.
ரியாஸ் என்ற சவுண்ட் இன்ஜினியர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கதீஜா. இந்நிலையில் ஏ ஆர் ரகுமானின் இளைய மகள் ரஹீமா தற்போது பட்டுப்புடவையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
