LATEST NEWS
“அது நடந்தா தான் என் கல்யாணம் நடக்கும்”… நடிகை டாப்ஸியின் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா..??
ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை டாப்ஸி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் வந்தான் வென்றான் மற்றும் காஞ்சனா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
இவரின் அடிபாலும் அழகாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார். அதே சமயம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி சமீபத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு டாப்ஸி, நான் இன்னும் கர்ப்பமாகவில்லை அதனால் இப்போது என் திருமணம் இருக்காது என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வர திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பாலிவுட் நடிகைகளை டாப்ஸி மறைமுகமாக இவ்வாறு பேசியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்
