44 வயசுல கூட வயசு பசங்கள சுத்தல்ல விடும் மஞ்சு வாரியார்.. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

44 வயசுல கூட வயசு பசங்கள சுத்தல்ல விடும் மஞ்சு வாரியார்.. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியார். கோலிவுட்டில் அசுரன் திரைப்படத்தின் மூலம் அடியெடுத்து வைத்த நிலையில் அண்மையில் அஜித்துடன் துணிவு படத்தில் தூள் கிளப்பு இருந்தார்.

44 வயதிலும் சினிமா உலகில் நம்பர் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனைதான். நடிகை மஞ்சு வாரியார் தன்னுடைய 17 வயதில் மலையாள படமான சாக்ஷ்யம் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

Advertisement

உருண்டை போல இருக்கும் இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

அதன்படி சல்லாபம், தில்வாலா ராஜகுமாரன் என ஆரம்பத்தில் அதிகமாக திலீப் மற்றும் ஜெயராம் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வந்தார். நடிகை மஞ்சுவாரியாரை பார்த்த கோலிவுட் ரசிகர்களுக்கு அவருக்கு 44 வயதாகிறதா என்பது அதிர்ச்சி தகவலாக தான் இருந்தது.

Advertisement

அந்த அளவிற்கு இளம் நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு மாறாத அழகு கொண்ட மலையாள மங்கை தான் மஞ்சு வாரியார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சு வாரியார் தற்போது புடவையில் க்யூட்டான நோக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in