200 படங்களுக்கும் மேல் நடித்த கலைஞனின் மகனா ஆக்சன் கிங் அர்ஜூன்? இதுவரை வெளியாத செம்ம தகவல்..! அர்ஜூனின் தந்தையா புகைப்படம் இதோ! – cinefeeds
Connect with us

LATEST NEWS

200 படங்களுக்கும் மேல் நடித்த கலைஞனின் மகனா ஆக்சன் கிங் அர்ஜூன்? இதுவரை வெளியாத செம்ம தகவல்..! அர்ஜூனின் தந்தையா புகைப்படம் இதோ!

Published

on

தொழில் ரீதியாக அர்ஜுன் என்று அழைக்கப்படும் சீனிவாச சர்ஜா ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் வெகுசில நடிகர்களில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் ஒருவர். வயதானாலும் ஆக்‌ஷன்காட்சிகளில் இன்றும் நடிகர் அர்ஜூனே கோலோச்சுகிறார். அப்படிப்பட்ட ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் தந்தையும் ஒரு நடிகர் என்பது பலருக்கும் தெரியாத ஆச்சர்யம். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அர்ஜூனின் தந்தை கே.ஜி.ராமசாமி என்ற சக்திபிரசாத் கன்னடத் திரையுலகில் பிரசித்திபெற்ற நடிகர் ஆவார். அதிலும் அவரது படங்களில் தாய்நாட்டுப்பற்று கொஞ்சம் தூக்கலாக இருக்கும். கராட்தேயிலும் பிளாக் பெல்ட் பெற்றிருக்கும் ஆக்சன் கிங் 90 களில் பிஸியான நடிகராக வலம்வந்தார். ஆக்‌ஷன்கிங் அர்ஜூன் இப்போது சென்னையில் ஒருநாள் 2 படத்தை இயக்கிய ஜான்பால்ராஜின் இயக்கத்தில் ப்ரண்ட்ஷிப் என்னும் படத்தில் நடித்துவருகிறார். இதில் பிக்பாஸ் புகழ் லாச்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ஆகியோர் முக்கியப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Advertisement

அர்ஜூனின் மருமகன் அண்மையில் மாரடைப்பில் உயிர் இழந்தார். தொடர்ந்து அந்த சோக செய்தியையே பார்த்துவந்த அர்ஜூன் ரசிகர்களுக்கு இப்போது ஒரு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. ஆக்சன் கிங்கின் அப்பாவும் நடிகர் என்பதுதான் அது. கன்னடத்தில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்து இவர் அசத்தியிருப்பதைப் பார்த்து அர்ஜூன் ப்ரியர்கள் அசந்துபோயுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in