“அஜித்துக்காக லண்டன் பறந்த த்ரிஷா..?!” கார் ரேஸ் களத்தில் அரங்கேறும் செம்ம ட்விஸ்ட்.. ராதிகா சரத்குமார் வெளியிட்ட ‘அந்த’ ஒரு செல்ஃபி.. சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் ரகசியம்.!! – cinefeeds
Connect with us

CINEMA

“அஜித்துக்காக லண்டன் பறந்த த்ரிஷா..?!” கார் ரேஸ் களத்தில் அரங்கேறும் செம்ம ட்விஸ்ட்.. ராதிகா சரத்குமார் வெளியிட்ட ‘அந்த’ ஒரு செல்ஃபி.. சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் ரகசியம்.!!

Published

on

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமாரின் கார் பந்தயப் பயிற்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியை நேரில் காண்பதற்காக லண்டன் சென்றுள்ள மூத்த நடிகை ராதிகா சரத்குமார், அஜித்தை நேரில் சந்தித்து பேசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன. இந்தச் சூழலில், நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னணி நடிகை த்ரிஷாவுடன் இருக்கும் ஒரு செல்ஃபி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

லண்டனில் த்ரிஷா இருக்கும் இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவர் நாளை நடைபெறவுள்ள அஜித்தின் அதிகாரப்பூர்வ கார் பந்தயத்தை நேரில் காண அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ போன்ற திரைப்படங்களில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா நடித்து வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in