“மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!” பெண் என்றும் பாராமல் கொச்சையான பேச்சா..? உருவக்கேலி விவகாரத்தில் கொந்தளித்த ஆதவ் அர்ஜூனா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!” பெண் என்றும் பாராமல் கொச்சையான பேச்சா..? உருவக்கேலி விவகாரத்தில் கொந்தளித்த ஆதவ் அர்ஜூனா..!!

Published

on

தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்த விவகாரம் ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தியுள்ளார். ஒரு பெண் என்றும் பாராமல் ஸ்டாலின் கொச்சையாகப் பேசியிருப்பதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுகவின் கூட்டணிக் கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதால், ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in