JUST IN: இந்த மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.. சற்றுமுன் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

JUST IN: இந்த மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.. சற்றுமுன் அறிவிப்பு..!!

Published

on

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுக்காக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்டோபர் 26) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாலுக்காக்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை உத்தரவு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in