“அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான்தான் அப்பா..!” 60 வயது ஆசிரியரால் கர்ப்பமான 20 வயது மாணவி… அதிர்ச்சியில் உறைந்த இணையம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான்தான் அப்பா..!” 60 வயது ஆசிரியரால் கர்ப்பமான 20 வயது மாணவி… அதிர்ச்சியில் உறைந்த இணையம்..!!

Published

on

தனியார் பயிற்சி மையம் ஒன்றில் பாடம் நடத்தி வந்த 60 வயது ஆசிரியருக்கும், அங்குப் படித்து வந்த 20 வயது மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தங்களுக்குள் இருந்த 40 வயது வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் காதலித்து வந்த இவர்கள், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதையடுத்து, அந்த ஆசிரியர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, 20 வயது மாணவியைக் கரம்பிடித்தார்.

திருமணத்திற்குப் பிறகு இந்தப் புதுமணத் தம்பதியினர் வெளிநாட்டிற்குத் தேனிலவு (Honeymoon) சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நிலையில், தனது 20 வயது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், அந்தக் குழந்தைக்குத் தானே தந்தை என்றும் 60 வயது ஆசிரியர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். 40 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in