“சவக்குழி வெட்டும் வேலையை CM விஜய்” ‘ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதுதான் நடக்குது… தமிழக முதல்வரை கடுமையாக விளாசிய உதயநிதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சவக்குழி வெட்டும் வேலையை CM விஜய்” ‘ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதுதான் நடக்குது… தமிழக முதல்வரை கடுமையாக விளாசிய உதயநிதி..!!

Published

on

ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே முதலமைச்சர் விஜய்யின் அரசு செய்து கொண்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், திருப்பத்தூரில் நடைபெற்ற இரட்டைக் கொலை மற்றும் பல்லாவரத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அவர் தமிழக அரசைச் சாடியுள்ளார். மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய குற்றச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

எனவே, இனியாவது பிறர் மீது பழிபோடும் தந்திரங்களையும் (Tactics), ரீல்ஸ் விளம்பரங்களையும் (Reels Optics) விட்டுவிட்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in