“நிமிர்ந்து நில்” பட நடிகை போ தைப் பொருள் விவகாரத்தில் கைது..! – க டும் அ திர் ச்சி யில் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நிமிர்ந்து நில்” பட நடிகை போ தைப் பொருள் விவகாரத்தில் கைது..! – க டும் அ திர் ச்சி யில் ரசிகர்கள்..!

Published

on

அண்மையில் பெங்களூருவில் போ தைப் பொருட்கள் விற்பனை விவகாரத்தில் சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போ தைப் பொருள் த டுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களிடன் நடத்திய விசாரணையில், நடிகை ராகினி திவேதிக்கும் இந்த போ தைப் பொருள் விற்பனை கு ம்ப லுடன் தொ டர்பில் இருந்தது தெரியவந்தது.

Advertisement

இதனையடுத்து இவருக்கு மத்திய கு ற்ற ப்பிரிவு பொலிசார் விசாரணைக்கு நேற்று காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி ராகினி ஆஜராகவில்லை.

இதற்கிடையே நடிகை ராகிணி திவேதி சார்பில், அவரது வழக்கறிஞர் பொலிசாரை சந்தித்து பேசி விசாரணைக்கு அவர் ஆஜராக முடியாத காரணம் குறித்து விளக்கம் அளித்து, வருகின்ற 7-ந் தேதி நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வழங்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

இதனை தொடர்ந்து இவரது வீட்டில் சோ தனை நடத்திய பொலிஸ், ராகினியை கைது செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in