LATEST NEWS
பிரபல சீரியல் நடிகை த ற்கொ லை..! – வி சார ணையில் வெளியான தி டுக்கி டும் தகவல்..! – மூன்று பேர் கைது..!
சினிமா, சின்னத்திரை பிரபலங்களின் வாழ்க்கை பி ரச்ச னைகள் கடைசியில் த ற்கொ லை ச ம்ப வத் தில் போ ய் முடிவது அவ்வப்போது நி கழ்ந்து வருகின்றன.
அண்மையில் சீரியல் நடிகை ஸ்ரவானி ஹைதராபாத் மதுரா நகரில் உள்ள தன் வீட்டில் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியது.
இதில் டிக்டாக்கில் அறிமுகமான தேவ்ராஜ் ரெட்டி என்பவர் ஸ்ரவானியிடம் பணம் கேட்டு மி ர ட் டி யதாக நடிகையின் சகோதரர் ஷிவா பே ட்டி ய ளித்தார்.
இதனால் போலிசார் தேவ்ராஜ் ரெட்டி, தெலுங்கு தயாரிப்பாளர் அசோக் ரெட்டி, சாய் கிருஷ்ணா ஆகிய மூவரையும் கை து செய்து வி சாரி த்து வந்தனர்.
வி சார ணையில் ஸ்ரவானி 8 வருடங்களாக சீரியல்களில் நடித்து வருவதாகவும், முதலில் அவருக்கு சாய் கிருஷ்ணாவுடன் ப ழக்கம் ஏ ற்பட்டு 3 வருடங்களுக்கு பிறகு பி ரிந்து வி ட்டார்களாம்.
மேலும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு ஏ ற்படுத்தித் தந்த அசோக் ரெட்டியுடன் ப ழக்கம் ஏ ற்பட்டு பின்னர் பி ரிந்து வி ட்டனர்.
அதன் பின் டிக்டாக்கில் தேவராஜ் உ டன் ப ழக்கம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தேவ்ராஜ் பற்றி சாய்கிருஷ்ணா ஸ்ரவானியின் பெற்றோரின் பு கார் அ ளித்துள்ளார்.
மூவரும் ஸ்ரவானியை திருமணம் செய்வதாக கூறி பின்னர் மற்றவர்களுடன் ப ழகுவது குறித்து அவரை து ன்பு றுத் தியு ள்ளனர்.
தேவ்ராஜ் உ டன் கடைசியாக பேசியதில் சாய் கிருஷ்ணா, அசோக் ரெட்டி, குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் தன்னை து ன்பு றுத் தியு ள்ளனர் என்று ஸ்ரவானி கூறியுள்ளார்.
ஸ்ரவானியை திருமணம் செய்வதாக கூறியிருந்த தேவ்ராஜும் பின்னர் ம றுத்து வி ட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த மன உ ளைச் சலில் தான் ஸ்ரவானி த ற்கொ லை செய்துள்ளாராம்.
