சீரியலில் குடும்ப குத்து விளக்காக கலக்கிய நடிகையா இது..? – மாடர்ன் உடையில் வெளியான ஹாட் புகைப்படம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியலில் குடும்ப குத்து விளக்காக கலக்கிய நடிகையா இது..? – மாடர்ன் உடையில் வெளியான ஹாட் புகைப்படம்..!

Published

on

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக திகழும் சில நடிகைகள் அவ்வப்போது மாடர்ன் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். சீரியல் நடிகைகள் தற்போது சினிமா ஹீரோயின்கள் ஆகி வருகிறார்கள். நடிகைகள் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் வாணி போஜன் ஆகியோர் சின்னத்திரையில் வளர்ந்து சினிமாவில் தற்போது கலக்கி வருகிறார்கள்.

இன்னும் பல சீரியல் நடிகைகள் சினிமா நோக்கி செல்ல உள்ளார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் தன்னுடைய திறமையான நடிப்பால் ரசிகர்களை கவ ர்ந்தவர் பிரபல சீரியல் நடிகை ராணி. இவர், குலதெய்வம், முன் ஜென்மம், ரங்கா விலாஸ், அத்திப்பூக்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார்.

Advertisement

தற்போது, சந்திரலேகா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். பொதுவாக புடவை சகிதமாகவே சீரியலில் தோன்றும் இவர் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in