புடவையில் ஜொலிக்கும் ஈழத்து பெண்! கிரங்கி போன தமிழ் ரசிகர்கள்….. தீயாய் பரவும் புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

புடவையில் ஜொலிக்கும் ஈழத்து பெண்! கிரங்கி போன தமிழ் ரசிகர்கள்….. தீயாய் பரவும் புகைப்படம்

Published

on

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இளம் நடிகை லாஸ்லியா.

இவர் நடிப்பில் உருவாகி வரும் Friendship எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

மேலும் தற்போது பிக் பாஸ் தர்ஷன் மற்றும் கே.எஸ். ரவிகுமாருடன் லாஸ்லியா கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கருப்பு நிற புடவையில் க்யூட்டான போட்டோஷூட் நடத்தி தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in