தல அஜித் நடித்த வாலி திரைப்படத்தில் சிம்ரனுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..? அட இவங்களா..? வெளியான தகவல் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தல அஜித் நடித்த வாலி திரைப்படத்தில் சிம்ரனுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..? அட இவங்களா..? வெளியான தகவல் இதோ..

Published

on

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வ லிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியாகும் என எதிர்பார்த்த வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் எஸ்.ஜெ.சூர்யா இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வாலி,

Advertisement

இப்படம் அப்போது மிக பெரிய வெற்றியடைந்தது. மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சிம்ரன், ஆனால் இவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அணுகியதே நடிகை மீனாவை தானாம். இதனை மீனா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in