இப்படி ஒரு நிலையில் இருக்கும் ட்ராக்ட்டரை இந்த ட்ரைவர் இப்படி ஓட்டிட்டு போறாரு ? அதை நீங்களே பாருங்க – cinefeeds
Connect with us

VIDEOS

இப்படி ஒரு நிலையில் இருக்கும் ட்ராக்ட்டரை இந்த ட்ரைவர் இப்படி ஓட்டிட்டு போறாரு ? அதை நீங்களே பாருங்க

Published

on

நமது உழவர்களின் சின்னமாக இருபது டிராக்டர் என்ற நான்கு சக்கர வாகனம் ,இந்த வாகனமானது நமது விவசாயம் சம்மந்த பட்ட அனைத்து இடங்களிலும் இது தான் மூலதனமாக இருந்து வருகின்றது ,இவற்றை கையாள்வதும் எளிது தான்.இதனை பெற்றுக்கொள்ள அதிகமான விவசாயிகள் தற்போது ஆர்வங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் ,

இந்த வாகனமானது எந்த ஒரு இடத்திலும் அவ்வளவு எளிதில் சிக்கி விடாது காரணம் என்னவென்றால் அதின் சக்கரங்கள் அம்சமான முறையில் தயாரிக்கப்பட்டு பொறித்திருக்கும் ,இதனால் இதை சேற்று பகுதிகளிலும் உபயோகிக்கலாம் அதுமட்டும் இன்றி நமது தேவைகளுக்காகவும் இதனை உபயோகித்து கொள்ளலாம் ,

Advertisement

இந்த டிராக்டரை பெரிய அளவில் உபயோகித்த பிறகு டயர்களை கண்டிப்பாக மாற்ற வேண்டும் இல்லையென்றால் பெரிய அளவில் சேதாரங்களை சந்திக்க நேரிடும் அதேபோல் பழைய வாகனத்தை சரி செய்யாமல் இந்த நபர் எப்படிப்பட்ட ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார் என்று பாருங்க , இது மாதிரி வேற யாரும் செய்யாதீங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in