LATEST NEWS
“அதுக்குன்னு இப்படியா”..? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய ஹரிஷ் கல்யாண் பட நடிகை.. வெளியான வீடியோ காட்சி…
தென்னிந்திய தமிழ் சினிமாவில் “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள். இந்த படத்தில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு,
கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் எனபது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் INSPADE ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்ததிலிருந்து தமிழ் ரசிகர்கள் இவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டனர், என்று தான் சொல்ல வேண்டும்.நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்றிருந்தது, என்று சொல்லலாம்.
தற்போது இவர் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார் , அப்படி நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று தான் WEB , இதில் இவர் போதை பொருட்களுக்கு அடிமையானவராக நடித்து வருகிறார் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக ..
A post shared by SHILPA MANJUNATH???? (@shilpamanjunathofficial)
View this post on Instagram
