அச்சு அசல் நடிகர் சூரியை போலவே இருக்கும் சூரியின் ட்வின் சகோதரர் , அழகிய புகைப்படம் உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அச்சு அசல் நடிகர் சூரியை போலவே இருக்கும் சூரியின் ட்வின் சகோதரர் , அழகிய புகைப்படம் உள்ளே ..

Published

on

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் காமெடி நடிகர் சூரி. சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சுந்தர பாண்டியன், வருத்தப்படாதா வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா,

ரஜினி முருகன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதன்பின் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். தற்போது இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் அளவிற்கு வளந்துவிட்டார் காமெடி நடிகர் சூரி. காமெடி நடிகர் சூரி சின்னத்திரையிலும் திருமதி செல்வம்,

Advertisement

வீட்டுக்கு வீடு லூட்டி, ராஜா ராஜேஸ்வரி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஒரு ட்வின் சகோதரரும் உள்ளார் அவரது புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி சிவருகின்றது , இதனை பார்த்த நடிகர் சூரியின் ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அவரின் அழகிய புகைப்படம் ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in