அட நம்ம பாக்கியாவா இது?…. ரஞ்சிதமே பாட்டுக்கு இந்த குத்து குத்துறாங்களே…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட நம்ம பாக்கியாவா இது?…. ரஞ்சிதமே பாட்டுக்கு இந்த குத்து குத்துறாங்களே…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி. இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது.

வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோபி தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு மற்றொரு பெண்ணை காதலித்து திருமணம்  செய்து கொண்டார்.

Advertisement

தற்போது இரண்டாவது மனைவியுடன் கோபி அவஸ்தைப்படும் காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்கள் அதனை ரசித்து வருகிறார்கள்.இந்தத் தொடரில் பாக்யா வேடத்தில் நடிக்கும் சுஜித்ரா மற்றும் ரித்திகாவும் விஜயின் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு ஆட்டம் போட்டு உள்ளன. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அட இது பாக்கியவா செம்ம ஆட்டம் போடுறாங்களே என கமெண்ட் செய்து வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Rithika Tamilselvi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamil_rithika)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in