அடுத்த அஜித் – ஷாலினி ரெடி ஆகிட்டாங்க போல…. குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட ஷாலினி….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்த அஜித் – ஷாலினி ரெடி ஆகிட்டாங்க போல…. குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட ஷாலினி….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஷாலினி.என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக ஹீரோயினியாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிரியாத வரம் வேண்டும். பின்னர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஷாலினி சினிமாவை ஓரம் கட்டினார். தற்போது அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதனிடையே ஷாலினி அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் தற்போது அஜித்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் ஷாலினி பகிர்ந்து உள்ளார். அதனைப் போலவே தங்களின் மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ஷாலினி பகிர்ந்து உள்ள நிலையில் இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஹீரோ ஹீரோயினி போல ஜொலிக்கிறாங்களே என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shalini Ajith Kumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shaliniajithkumar2022)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in