லோ நெக் உடையில் ஓவர் கிளாமர் காட்டும் நடிகை தமன்னா…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

லோ நெக் உடையில் ஓவர் கிளாமர் காட்டும் நடிகை தமன்னா…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!!

Published

on

ஹிந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம்ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அது மட்டுமல்லாமல் தனது மெல்லிடையால் ரசிகர்களின் கனவு கண்ணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் தமன்னா தற்போது பெரிய ஹீரோ படங்களில் எதுவும் கமிட்டாகவில்லை. கடந்த சில நாட்களாகவே மலையாள படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில் தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இதனிடையே ரசிகர்களை கவருவதற்காக தமன்னா தற்போது விழாக்களில் கலந்து கொள்ளும்போது அதிக கிளாமரான உடைகளை போட்டு வருவதால் பலரும் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு அதிக கிளாமரை காட்டுகிறார். இந்நிலையில் லோ நெக் உடையில் ரசிகர்களை மயக்கும்படியான கிளாமர் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Tamannaah Bhatia இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamannaahspeaks)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in