‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் நடிகர் அமித்தின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படங்கள் … – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் நடிகர் அமித்தின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படங்கள் …

Published

on

சின்னத்திரை சீரியல்களானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவி  ஒளிபரப்பாகும் சீரியல்  மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பு உள்ளது. விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

இந்த சீரியலை அப்துல் ஹபீஸ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த சீரியலில்  சரண்யா,  சுஜித்,  அமித்,  சௌமி,  நிஷா கிருஷ்ணன்,  ஸ்ரீ துர்கா,  அனுராதா,  எல் லலிதா,  பபிதா,  முரளி குமார் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த சீரியலில் விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் அமித்.

Advertisement

இவர் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர்.பெங்களூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ மெமோரியல் பள்ளி பள்ளிப்படிப்பை முடித்தார். செயின்ட் ஜோசப் கல்லூரி BA/LLB பட்டம் பெற்றார். சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் தனது காலடி தடத்தை  பதித்தார்.

அதை தொடர்ந்து இவர் ஒரு சில  சீரியல்களில்  நடித்துள்ளார். நடிகர் அமித்  சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார். இவர் கர்ஜனை, குற்றம் 23, மிருதன், என்னை அறிந்தால், எனக்குள் ஒருவன், என்னமோ ஏதோ, 2 மாநிலங்கள், விழி மூடி யோசித்தாள் அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இவர் தனி ஒருவன், தலைவா போன்ற படங்களுக்கு ஒரு சில நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.  நடிகர் அமித் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது னது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in