அந்தரத்தில் தொங்கியபடி ஒர்க் அவுட் நடிகை ஐஸ்வர்யா மேனன்….. இணையத்தில் வைரலாகும் வேற லெவல் வீடியோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்தரத்தில் தொங்கியபடி ஒர்க் அவுட் நடிகை ஐஸ்வர்யா மேனன்….. இணையத்தில் வைரலாகும் வேற லெவல் வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் வீரா என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படம் 2 மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அந்தரத்தில் தொங்கி வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

ISWARYA MENON இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iswarya.menon)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in