நாட்டுக்கட்ட உடம்பு நச்சுன்னு இருக்கு.. பல ஆங்கிளில் கட்டழகை காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

நாட்டுக்கட்ட உடம்பு நச்சுன்னு இருக்கு.. பல ஆங்கிளில் கட்டழகை காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் வீடியோ..!!

Published

on

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2021 ஆம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதனைப் போலவே விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி மற்றும் தர்மதுரை ஆகிய திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கவர்ச்சியான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aishwarya Rajesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aishwaryarajessh)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement