DD யை கட்டிப்பிடித்து தேம்பி தேம்பி அழும் இந்த இளம் பெண் யார் …?? கரணம் என்ன …?? பரபரப்பு சம்பவம் நடந்தது.. வைரலாகும் வீடியோ காட்சிகள் .. - cinefeeds
Connect with us

LATEST NEWS

DD யை கட்டிப்பிடித்து தேம்பி தேம்பி அழும் இந்த இளம் பெண் யார் …?? கரணம் என்ன …?? பரபரப்பு சம்பவம் நடந்தது.. வைரலாகும் வீடியோ காட்சிகள் ..

Published

on

பிரபல விஜய் டிவியின் சிறந்த தொகுப்பாளினி DD என்கிற திவ்ய தர்ஷினி . அவர் திட்ட திட்ட 15 வருடங்களாக தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். மேலும் அவர் தொகுப்பாளினி மட்டும் இல்லாமல் சில படங்களிலும் நடித்து கொண்டு இருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுகு , மலையாளம் என்று பிற மொழிகளிலும் நடித்து கொண்டு வளம் வரும் DD . சமீபத்தில் இலங்கை சென்று இருக்கிறார் . அப்பொழுது DD யை பார்த்த ரசிகர்களில் ஒருவர் உற்சாகத்தில் அவரை பார்த்து அப்படி ஒரு ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுகிறார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
Advertisement