டைவஸ் ஆகிடுச்சு… ‘எப்ப அம்மாவாக போறிங்க ரசிகர்களின்’… “கேள்விக்கு சிறப்பான சம்பவம் செய்த”…. டிடி..? - cinefeeds
Connect with us

Uncategorized

டைவஸ் ஆகிடுச்சு… ‘எப்ப அம்மாவாக போறிங்க ரசிகர்களின்’… “கேள்விக்கு சிறப்பான சம்பவம் செய்த”…. டிடி..?

Published

on

பிரபல தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக வேலை செய்து வருபவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் இந்த டிடி என்கிற திவ்யதர்ஷினி

மேலும் இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் இவர், தற்போது பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், சமீபத்தில் சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ரித்திக் ரோஷனுடன் டேட்டிங் சென்றதுண்டா? என கேட்டுள்ளார்.

அதற்கு DD அவருக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான். ஆனால் ஹன்சிகா தான் அவருடன் நட்பில் இருக்கிறார். நான் டேட்டிங் போகணும்னா அவர்தான் கொஞ்சம் சிபாரிசு செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

Advertisement

மற்றொரு ரசிகர் கேள்வி நீங்க எப்போது அம்மாவாக போறீங்க என கேட்க.. அதற்கு குழந்தை பெற்றால் தான் அம்மாவா? ஏன் மதர் தெரசா இல்லையா? என நறுக் பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் உங்களுக்கு விவாகரத்து ஆகிடுச்சா என கேட்க, ஆமாம், விவகாரத்து ஆகி 4 வருஷம் ஆச்சி என கூலா பதிலளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement