ஆண்களே உஷார்..! இதுபோன்ற “அறிகுறி உங்களுக்கு உள்ளதா உடனே மருத்துவரை”…. அணுகுங்கள்.. இல்லை என்ற நொடியில் மரணம்.? - cinefeeds
Connect with us

Uncategorized

ஆண்களே உஷார்..! இதுபோன்ற “அறிகுறி உங்களுக்கு உள்ளதா உடனே மருத்துவரை”…. அணுகுங்கள்.. இல்லை என்ற நொடியில் மரணம்.?

Published

on

ஹைப்பர் தைராய்டு இருக்கும் ஆண்கள் பல்வேறு கோளாறுகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைளால் பல வேதனையை அனுபவிக்கிறார்கள்.

ஆண்கள் உடலில் அதிகமான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரந்தால், உடல் ரீதியாகவும் மற்றும் மன ரீதியாக பெரிய அளவில் மாற்றங்களை நிகழும்.

Advertisement

அதிலும் ஒரு ஆணுக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால், அது பல்வேறு அறிகுறிகளான அதிகமான இதய துடிப்பு, தாங்க முடியாத உடல் வெப்பம் , களைப்பு மற்றும் தூங்குவதில் சிரமம் ஏற்படும்.

சிலருக்கு உடல் வளர்சிதை மாற்ற இடையூறால் வேகமான எடை இழப்பு அனுபவிக்கக்கூடும்.

Advertisement

ஆண்களுக்கு ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்;

ஆண்கள் வேகமாக உடல் எடையை இழக்கக்கூடும்.

Advertisement

ஹைப்பர் தைராய்டு உள்ள ஆண்கள், எவ்வளவு தான் கலோரி அதிகமான உணவுகளை உட்கொண்டாலும், அவர்களின் உடல் எடை குறையும்.

தைராய்டு நிலையால் உடல் எடை அதிகரிக்கும்.

Advertisement

ஒருவரது இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருந்தால், அது ஹைப்பர் தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறி.

ஹைப்பர் தைராய்டு உள்ள ஆண்கள் முறையற்ற இதயத் துடிப்பு.

Advertisement

இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 100 முறை துடிக்கும்.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு தவிர, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் இதயம் வெடிக்கப் போவது போன்றும் சிலர் உணரலாம்.

Advertisement

வயதானவர்களாக இருந்தால், இவர்களுக்கு இதய செயலிழப்பு என்பது சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்.

குறிப்பாக வழக்கத்தை விட அதிகமான குடலியக்கம், ஹைப்பர் தைராய்டு பிரச்சனையை வெளிப்படுத்துகின்றன.

Advertisement

சில சமயங்களில் ஹைப்பர் தைராய்டு இருந்தால், அது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

அதிகமான வியர்வை அதிகமான வியர்வை, அதிக உடல் சூடு, தசை நடுக்கம், மிகுந்த களைப்பு.

Advertisement

ஆண்களில் ஹைப்பர் தைராய்டிசத்தின் குறைவால் முடி உதிர்தல், வாந்தி, வீங்கிய கண்கள், கண்களில் எரிச்சல் மற்றும் அதிக கண்ணீர் உற்பத்தி ஆகும்.

Advertisement