ஹன்சிகா மனது வைத்தால் அவருடன் டேட்டிங் செல்வேன்’…? டிடி ஓபன் டாக்… “அதிர்ச்சியில் ரசிகர்கள்”…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹன்சிகா மனது வைத்தால் அவருடன் டேட்டிங் செல்வேன்’…? டிடி ஓபன் டாக்… “அதிர்ச்சியில் ரசிகர்கள்”…!!

Published

on

விஜய் டிவியில் பிரபலமாக இருந்த தொகுப்பாளினி DD என்கிற திவ்ய தர்ஷினி திரைப்படங்களில் சிறு சிறு ரோல்களிலும் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், ரசிகர் ஒருவர் ரித்திக் ரோஷனுடன் டேட்டிங் போனதுண்டா? என கேட்க. அதற்கு திவ்ய தர்ஷினி அவருக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான். இப்போ ஹன்ஷிகா தான் அவருடன் நட்பில் உள்ளார். அவர் சிபாரிசு செய்தால் இது நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இன்னொரு ரசிகர் எப்போ அம்மாவாக போறீங்க என கேட்க.. அதற்க்கு குழந்தை பெற்றால் தான் அம்மாவா? ஏன் அன்னை தெரசா இல்லையா? என நறுக்கென்று பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகரோ விபரீதமாக உங்களுக்கு விவாகரத்து ஆகிடுச்சா? என கேட்க, ஆம், விவகாரத்து ஆகி 4 வருஷம் ஆச்சு என பதிலளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in