LATEST NEWS
கணவர் வயது நடிகருடன் மிக நெருக்கமாக புகைப்படம் வெளியிட்ட நடிகை குஷ்பு…. ரசிகர்கள் ஷாக்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை. இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவர் நடித்த காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை.
இதனிடையே சமீப காலமாக உடல் எடை குறைத்து இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் குஷ்பூ நடிகர் அரவிந்த் சுவாமியை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளார். இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை கிண்டல் அடித்து ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
