இந்த வயசிலும் சும்மா கும்முன்னு இருக்காங்களே.. கிளாமரில் கலக்கும் நடிகை நிரோஷா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த வயசிலும் சும்மா கும்முன்னு இருக்காங்களே.. கிளாமரில் கலக்கும் நடிகை நிரோஷா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Published

on

நடிகை நிரோஷா எம்.ஆர் ராதாவின் மகள் ஆவார். இவர் தாலி பெண்ணுக்கு வேலி என்ற திரைப்படத்தில் தனது தந்தை எம்.ஆர் ராதாவின் மகளாகவே நடித்துள்ளார். ராதிகா, மோகன் ராதா ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள்.

இவரது தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் ராதா ரவி. நடிகை நிரோஷா அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் நிரோஷா கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

தனது இரண்டாவது படமான செந்தூரப்பூவே படத்தில் நிரோஷா கிராமத்து பெண்ணாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்திலும் வலம் வந்தவர் நிரோஷா.

சின்னத்திரையில் வெளியான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற சீரியல் யாராலும் மறக்க முடியாது. தற்போது 53 வயதாகும் நிரோஷா கவர்ச்சியாக போட்டோஸ் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டார். அதனை பார்த்தால் ரசிகர்கள் இந்த வயசிலும் ஹீரோயின் மாதிரி இருக்காங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement