அக்காவை மிஞ்சிய அழகு..! சாய் பல்லவியின் தங்கையை இது..? வைரலாகும் புகைப்படம்…? - cinefeeds
Connect with us

LATEST NEWS

அக்காவை மிஞ்சிய அழகு..! சாய் பல்லவியின் தங்கையை இது..? வைரலாகும் புகைப்படம்…?

Published

on

ப்ரேமம் என்ற படத்தின் மூலம் நம் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் முதலில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் எண்டெரி ஆனார். தற்போது தமிழ் ,தெலுங்கு , மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து கொண்டுஇருக்கிறார்.

தற்போது சாய்பல்லவியின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது அதில் நடிகை சாய் பல்லவியின் தங்கச்சி மிகவும் அழகாக இருக்கிறர். இதனை பார்த்த ரசிகர்கள் அக்காவை மிஞ்சிய அழகு என்று வர்நீத்து வருகிறார்கள்.

Advertisement

 

View this post on Instagram

 

♥️💙

Advertisement

A post shared by Sai Pallavi 💕 (@saipallavi0ffll) on

Advertisement

மேலும் சாய் பல்லவி தற்போது இருக்கும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியான பெண் ஆவர் மருத்துவர் , டான்சர் , நடிகை என்று பல மரிநாமங்களை கொண்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in