அந்த இடத்தில் பட்டனை கழட்டி விட்டு எல்லை மீறி கவர்ச்சி காட்டும் ஷில்பா மஞ்சுநாத்.. ஹாட் போட்டோ ஷூட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த இடத்தில் பட்டனை கழட்டி விட்டு எல்லை மீறி கவர்ச்சி காட்டும் ஷில்பா மஞ்சுநாத்.. ஹாட் போட்டோ ஷூட்..!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர்களுள் ஒருவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

இவர் முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு கீர்த்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வெளியான காளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

Advertisement

அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவ்வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு நட்டி  நடராஜ் நாயகனாக நடித்த வெப் தொடரில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்தார்.  அப்படத்தில் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in