இலங்கையில் குடும்பத்தோடு கும்மாளம் போடும் நடிகை வரலட்சுமி சரத்குமார்…. வைரலாகும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

இலங்கையில் குடும்பத்தோடு கும்மாளம் போடும் நடிகை வரலட்சுமி சரத்குமார்…. வைரலாகும் வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமி. இவர் முதல் முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சண்டைக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட படங்களின் வில்லியாக களமிறங்க அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. அதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரத்குமார், ராதிகா மற்றும் வரலட்சுமி ஆகியோர் குடும்பத்துடன் இலங்கையில் கொண்டாட்டத்தில் உள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Varalaxmi Sarathkumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@varusarathkumar)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in