நடிகர் அஜித்தின் மச்சினிச்சியா இது?…. வெளிநாட்டில் ஜாலியாக ஊர் சுற்றும் வீடியோ இதோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

நடிகர் அஜித்தின் மச்சினிச்சியா இது?…. வெளிநாட்டில் ஜாலியாக ஊர் சுற்றும் வீடியோ இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஷாலினி.இவரைப் போலவே இவரது தங்கை ஷாமிலியும் ஒரு நடிகை தான். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு ரகுவரன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் பேபி ஷாமிலி அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தினார்.

அக்காவுக்கு பதில் நடிப்பில் ஆர்வம் காட்டி வீரசிவாஜி உள்ளிட்ட படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிப்பை விட்டு ஓவியக்கலையில் ஆர்வம் காட்டி ஓவியம் வரையவும் படிக்கவும் சென்றுவிட்டார். இந்நிலையில் தற்போது 30 வயதாகும் ஷாமிலி இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார்.அவர் தற்போது வெளிநாட்டு பயணத்தில் இருந்து வரும் நிலையில் அங்கு ஜாலியாக சுற்றி தெரியும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Shamlee இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shamlee_official)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in