திருமணத்திற்கு பின்பு… காதல் ஜோடிகளான கீர்த்தி பாண்டியன் -அசோக் செல்வன் … இணைந்து சென்ற விழாவில் உள்ள வீடியோ…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணத்திற்கு பின்பு… காதல் ஜோடிகளான கீர்த்தி பாண்டியன் -அசோக் செல்வன் … இணைந்து சென்ற விழாவில் உள்ள வீடியோ…!

Published

on

90’s -ல் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருண்பாண்டியன். இவருக்கு கீர்த்தி பாண்டியன், கிரானா பாண்டியன் மற்றும் கவிதா பாண்டியன் என்று மூன்று மகள்கள் உள்ளன. இதில் மூத்த  மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும் இவர் அன்பிற்கினியாள் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார் அசோக் செல்வன். இதன் பின்னர் பீட்சா 2 , தெகிடி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வனுக்கும் பல வருடங்களாக காதல் இருந்துள்ளது. இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சை கொடி காட்டியதால் தற்பொழுது இவர்களின் கல்யாணம் மிகவும் எளிமையாக நடந்தது.

Advertisement

இந்த திருமணம் திருநெல்வேலியில் உள்ள அருண்பாண்டியன் பண்ணையில் வைத்து நடைபெற்றது.  இதில் குறைந்த அளவிலான குடும்ப நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பின்பு காதல் தம்பதிகள் இருவரும்  ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர். இதன் வீடியோவினை film faktory என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Film Faktory (@film_faktory)

Advertisement