செல்ல மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி அசத்திய நடிகர் யாஷ்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செல்ல மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி அசத்திய நடிகர் யாஷ்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். இவரின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா. இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார். பிறகு கன்னடத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவரை நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் தான் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 200 கோடி வசூலை தாண்டி மாபெரும் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியானது. இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார். தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக பலம் வருகிறார் நடிகர் யாஷ்.

Advertisement

இதனிடையே நடிகர் யாஷ் அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் தனது குடும்பத்துடன் இருக்கும் பல புகைப்படங்களை அடிக்கடி அவர் இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில் அண்மையில் தனது மகளின் பிறந்தநாளை மிக கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in