இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்....
பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு முகபாவனை இருக்கிறதோ இல்லையோ ஆனால் நடிகைகளுக்கு அழகும் முகபாவனையும் இருந்தே ஆக வேண்டும். அதனால் பெரும்பாலான நடிகைகள் தங்களின் அழகின் மேல் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதேசமயம் இதற்காக பிளாஸ்டிக்...
இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். அதன்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் திரைப்படம் ஏதாவது வெளியாகிறது என்றால் ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் செய்வது வழக்கம். அதனைப் போலவே இவரின் திரைப்படங்கள் குறித்த...
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் கீர்த்தனா. கடந்த 2002 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படம் ரசிகர்கள்...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரித்விராஜ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் மலையாளம்,...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் இன்று ஏப்ரல் 28ஆம்...
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன்...
தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரீ துர்கா. பல வருடங்களாக சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்தார். சிறுவயதிலிருந்தே சினிமா மற்றும் சீரியல் என இரண்டிலும் இவர் நடித்துள்ள நிலையில் மாடலிங்...
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.இவர் பார்ப்பதற்கு ஹீரோயினி போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் நடனத்தின் மீது அதிக...