நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, திமுக இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது....
ஹைதராபாத்தில் உள்ள உசேன் சாகர்ஏரியில், பெற்ற தாயே தனது 6 வயது மகளைத் தூக்கி வீசிய நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பழைய போயினபள்ளி ஹஸ்மத்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஷபானா என்ற பெண், வீடுகளில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில், தன் 12 வயது மகளைக் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய் மீது சில சமூக விரோதிகள் கல்வீசித் தாக்குதல் நடத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜகத்பூர் காவல்...
ரயில் பயணங்களின் போது குழந்தைகள் மீது தனி முழுக் கவனமும், கூடுதல் எச்சரிக்கையும் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நாம் செய்யும் மிகச் சிறிய ஒரு நொடி அஜாக்கிரதை கூட...
தமிழக வெற்றிக் கழகஅமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு புதிய தகவல்கள் பரவி வருகின்றன. தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் பெண் அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில்...
துருக்கியின் பார்டின் மாகாணத்தில், 81 வயது முதியவர் ஒருவர் சாலையோரமாகத் தனது காரை நிறுத்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், வேகமாகக் குதித்து அருகில் இருந்த ஒரு மளிகைக்...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவுக்குக் காலையில் அ.தி.மு.க-வும், பிற்பகலில் தி.மு.க-வும் மிகக் கடுமையான ஆட்டம் காட்டி நெருக்கடி கொடுத்த விபரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன....
ஆள் நடமாட்டமில்லாத ஒரு வெறிச்சோடிய சாலையில், ஒரு சிறுமியும் அவளுடன் ஒரு சிறிய குழந்தையும் தனியாக நடந்து சென்று கொண்டிருக்கும்போது அரங்கேறிய நெஞ்சைப் பதறவைக்கும் கடத்தல் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள்...
தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துத் தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக-வின் இந்த அசுர வெற்றி என்பது துரோகத்திற்குக் கிடைத்த ஒரு தற்காலிக இடைக்கால வெற்றி...
பெங்களூரிலிருந்து புதிய மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு தங்களது சொந்த ஊரான பீதாருக்குத் திரும்பிக்கொண்டிருந்த இரண்டு இளம் நண்பர்கள், தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் நேர்ந்த கொடூரச் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம்...