10 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து, ஆபத்தில் சிக்கிய ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய அந்த 50 வயது டெலிவரி ஊழியரின் செயல் நெஞ்சை நெகிழ வைக்கிறது. மீட்புப் பணக்குப் பிறகு, தனது...
சீல்டா-கிருஷ்ணாநகர் செல்லும் உள்ளூர் ரயிலில் திருட்டு குற்றம் சாட்டப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கையில் சிறிய குழந்தையை வைத்துக்கொண்டு கதறிய அந்தப் பெண்ணைச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தாக்கிய...
வங்கதேசத்தின் ஃபெனி நகரின் ஹசாரி சாலைப் பகுதியில் உள்ள தாருல் நஜாத் மஹிலா மதரஸாவில் படித்த 12 வயது மாணவி யாஸ்மின் அக்தர், அங்குப் படிக்க விருப்பமில்லாமல் சனிக்கிழமை கட்டிடத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக...
ரயில் நிலையங்களில் நிலவும் கடும் கூட்ட நெரிசலுக்கு இடையே, ஒருவரின் சட்டையைப் இன்னொரு நபர் பிடித்து இழுத்து அனைவரின் முன்னிலையிலும் அவமதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் எத்தகைய...
ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் பகுதியில் சுதேஷ் என்ற பெண், தனது பெற்ற குழந்தைகளான மகள் ஜோதி மற்றும் மகன் வினீத் ஆகிய இருவருக்கும் தூக்க மாத்திரைகள் கலந்த விஷத் தெளிப்பானைக் குடிக்கக் கொடுத்துக் கொடூரமாகக் கொன்றுள்ளார்....
தருமபுரி பிடமனேரி பகுதியில் 48 வயதான நபிஷா என்பவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். இவர் பள்ளி மாணவர்களை தினமும் ஆட்டோவில் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவரது ஆட்டோவில் வழக்கமாகப் பயணம் செய்து வந்த...
தலைநகர் டெல்லியிலிருந்து அலிப்பூர்துவாருக்குச் சென்ற சிக்கிம் மகாநந்தா விரைவு ரயிலில், 20 வயதான பழங்குடியினக் கர்ப்பிணிப் பெண் கொடூரமாகப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பேரதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. டெல்லியிலுள்ள...
நவகிரகங்களில் சுபகிரகமாகவும் தேவர்களின் குருவாகவும் விளங்கும் குருபகவான், ஜோதிடக் கணக்கீடுகளின்படி தனது உச்ச ராசியான கடகத்தில் அஸ்தமன நிலையில் இருந்து பலமிழந்திருந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 10, 2026 அன்று கடக ராசியில் குருபகவான் உதயமாகிறார். ஏற்கனவே...
டெல்லி மெட்ரோவில் பெண் பயணிகளுக்கு நேர்ந்த பாதுகாப்பற்ற அனுபவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மாலை நேரத்தில் லோக் நாயக் பவனில் இருந்து கிரீன் பார்க் நோக்கி பயணித்த மொட்ரோ ரயிலில்...
இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் எத்தனால் கொள்கையை ஆதரித்து ரேவா தொகுதி பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா மிகக் காட்டமாகப் பேசியுள்ளார். ரேவாவில் இருந்து...