தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கபடி பயிற்சி பெற்று வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான சுதிராகவன் என்பவர், பயிற்சி முடிந்து இரவு வீட்டிற்குத் திரும்பும்...
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் தச்சநல்லூர் மண்டலத் தலைவரும், தற்போதைய மாமன்ற தி.மு.க. உறுப்பினருமான சுப்பிரமணியன், நெல்லை சந்திப்பு சி.என். கிராமம் பகுதியில் உள்ள தனது நிலத்திற்குப் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தார். அனைத்து ஆவணங்களும் சரியாக...
ஹைதராபாத்தில் சித்தி என்ற பெண் வெளியே சென்றிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில் இர்ஃபான் என்ற வாலிபன் அங்கு வந்துள்ளார். அந்தப் பெண் ரேபிடோ பைக் எதுவும் பதிவு செய்யாத நிலையிலும், “நீங்கள் ரேபிடோவுக்காக...
ரூ.5 மதிப்பிலான மிட்டாயை எடுத்துச் சாப்பிட்டதற்காக, பெற்ற தாய் ஒருவரே கேஸ் அடுப்பில் கத்தியைச் சூடாக்கித் தனது 6 வயதுக் குழந்தையின் உள்ளங்கால்களில் சுட்டு இரத்தக்காயங்களை ஏற்படுத்திய கொடூரச் சம்பவம் ஃபதேபூரில் நடந்துள்ளது. இந்த கொடூரத்தைக்...
காசியாபாத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர் சந்தைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் அவரது பணப்பை திருடப்பட்டது. அதில் ரூ.1,500 ரொக்கப் பணமும் ஏடிஎம் கார்டும் இருந்ததால், இரவு நேரத்தில் தனியாக நின்றிருந்த அந்தப்...
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றி பெற்ற முக்கிய எம்.எல்.ஏ.க்கள் சிலர் த.வெ.க.வில் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் புற்றுநோய் பாதிப்பு தற்போது தீவிரமடைந்துள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்தில் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது பொதுவெளிக்கு வந்த நிலையில், ஜனாதிபதி...
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ரகு கவாடே என்பவரது மனைவி பங்காரி. பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது....
தமிழகத்தின் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை நடத்த முடியாமல், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்ந்து சிரமப்பட்டு வருவது ஆளும் கூட்டணிக்குள் பெரும் புகைச்சலையும் அதிர்வலைளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி...
தனது மாமியாரை சொந்தக் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவன் மற்றும் மனைவிக்கு இடையே வீட்டிற்குள் பெரும் வாக்குவாதமாக மாறியுள்ளது. மாமியாரை காரில் அழைத்துச் சென்ற சாதாரணமான செயலால் மனைவி ஆத்திரமடைந்து...