சமூக வலைத்தளங்களில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள ராபிடோ டெலிவரி ஊழியரின் இந்த அதிர்ச்சியூட்டும் அத்துமீறல் சம்பவம், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிற்கு,...
நாம் உண்மையிலேயே 21-ஆம் நூற்றாண்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ற ஒட்டுமொத்த மனிதநேயத்தின் மீதான பெரும் கேள்வியை இந்த நெஞ்சை உலுக்கும் காட்சி எழுப்பியுள்ளது. ஆன்மிகம் என்ற பெயரில் ஒரு பெண்ணை குயவர் ஒருவர் சரமாரியாக அடிக்கிறார்....
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் ராம்காட் பகுதியில், பசு மாட்டிற்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கொடுமைப்படுத்திய அரசு மருத்துவமனை ஊழியர் பிரதீப் குமார் ராவத் 45 வயது நபரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அந்தப்...
மத்தியப் பிரதேச மாநிலம் பெத்தூல்பகுதியில், டிஜே இசை முழங்கிக் கொண்டிருந்தபோது 17 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த...
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசை மிகக் கடுமையாக விமரிசித்துள்ளார். எல். எண்டத்தூரில் அதிமுக வேட்பாளர் கணிதா...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுகவிற்குத் துரோகம் இழைத்தவர்களை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று...
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள வராக் காட் பகுதியில் அமைந்துள்ள, புகழ்பெற்ற துறவி பிரேமானந்த் மகாராஜின் கேலிகுஞ்ச் ஆசிரமத்தின் சீடர் ஒருவரின் மர்ம மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரைச் சேர்ந்த தீபக்...
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணபுரம் கிராமத்தில், ஒரே நேரத்தில் 19 வயது இளம்பெண் உட்பட இரு பெண்கள் அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கிராமத்தைச்...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள சிக்குபோல கவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பெருமாள் (60) என்பவர், மது போதையில் மருமகளைத் தாக்க முயன்ற தனது மகன் முத்தையாவை (30) தடுத்துக் கண்டித்ததால், மகனாலேயே அடித்துக் கொலை...
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இரண்டு திருடர்கள் சேர்ந்து சாக்கடை கால்வாயின் இரும்பு மூடியைத் திருடிச் சென்ற விசித்திரமான மற்றும் நகைச்சுவையான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பகுதியில் சாலைப் பாதுகாப்பு தடுப்புகள்...