குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிக்குள் பயணி ஒருவர் விளக்கேற்றிப் பூஜை செய்து சங்கு ஊதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, சக பயணிகளின் பாதுகாப்பு குறித்துப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரல் வீடியோவில்,...
பீகாரில் செயல்பட்டு வரும் பிச்சைக்கார கும்பல் ஒன்று, குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்வதோடு, அதிகப் பணம் சம்பாதிப்பதற்காகக் குழந்தைகளை ஊனமாக்கிப் பிச்சை எடுக்க வைக்கும் நெஞ்சைப் பதற வைக்கும் கொடூரச் செயல் ‘தைனிக் பாஸ்கர்’ ஊடகத்தின்...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ஆளுநர் சந்திப்பு குறித்து தமிழக அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த காலங்களில் ஆளுநர் பதவியையும், ஆளுநரையும் கடுமையாக விமர்சித்து வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ஆளுநர் மாளிகையைச்...
திருநெல்வேலியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் விஜய் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோரை ஒப்பிட்டுப் பேசிய கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக...
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ‘ட்ரம்ப் அக்கவுண்ட்ஸ்’ திட்டத்தின் கீழ் தலா 2 SpaceX பங்குகள் இலவசமாக வழங்கப்படும் என உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு...
கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழகச் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மதுபோதையில் வந்து தனது வாகனத்தின் மீது மோதியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக ஹோட்டல் பணியாளர் ஒருவர் பரபரப்புப் புகார் அளித்துள்ள...
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கியுள்ள நிலையில், அந்தப் பக்தரின் சார்பில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று...
பாக்கெட் உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், பாக்கெட்டின் முன்பக்கத்தில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகச் சிவப்பு நிற அறுகோண வடிவ எச்சரிக்கைச் சின்னங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், முதியவர் ஒருவரைக் கோடரியால் கொடூரமாகத் தாக்கியதோடு, வலுக்கட்டாயமாக விஷம் குடிக்க வைத்த கொடூரச் சம்பவத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜான்பூர் மாவட்டத்தின்...
பல மாதங்களாகப் பேசுபொருளாக இருந்த பிரம்மாண்டத் திருமண விழா ஒன்றில், சுமார் 4 லட்சம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டதோடு, மாலை மாற்றும் சடங்கின்போது வாரி இறைக்கப்பட்ட பணத்தைக் கைகளால் அள்ள முடியாமல் துடைப்பத்தால் கூட்டிச் சேகரித்த...