உத்தரப் பிரதேசம், பல்ராம்பூர் நகரின் சிட்டி பேலஸ் பகுதியில் அமைந்துள்ள டிவைன் பப்ளிக் பள்ளியில் திங்கள்கிழமை காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. வகுப்பறையில் 2-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி என்ற 7 வயது...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பில்ஹோரில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு இளம் தொழிலதிபரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மகன்பூர் சாலையில் உள்ள குர்த் கோஜன்பூர்...
பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவமும், விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த வழக்கில், ஒரு சிறுமி பாலியல்...
உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கேரி மாவட்டம் ஹிடயத் நகர் பகுதியில் தனியார் ஆரம்ப பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் நிஷாத் பாத்திமா (வயது 26) என்ற இளம்பெண் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதனிடையே, பாத்திமாவும் அதே...
திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் உள்ள 590 பள்ளிகளில் 63,157 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர்...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு உரையாற்றினார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயதான கமலாத்தாள் பாட்டி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் வெறும் 1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து...
திமுகவுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய பதில் அளிக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நிர்மல்...
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, அடுத்த 24 மணிநேரத்திற்குள் புயலுக்கு முந்தைய நிலையை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு...
பொன்னாக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் தாய் கண்முன்னே 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சுளா என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது,...