உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் பட்டாசு தயாரித்து வந்த வீடு ஒன்றில் திங்கள்கிழமை அன்று சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிரயாக்ராஜ்-கௌசாம்பி எல்லைக்கு அருகில் உள்ள பிபாரி காவல்...
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில், கறித் துண்டுகளை அதிகமாகச் சாப்பிட்டது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் தனது நண்பனைக் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த...
வடகிழக்கு டெல்லியின் மௌஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு ப்ளே ஸ்கூலில் மூன்று வயதுக் குழந்தை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான மனதை உலுக்கும் சிசிடிவி காணொளியில், ஒரு பெண் சிறிய மஞ்சள்...
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மது பால் என்ற BPSC ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது பால் வைசாலியில் உள்ள...
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகாயில் நடந்த “அமிர்த் தௌட்” மாரத்தான் போட்டியில், 47 வயதான ரமாபாய் ரன்வீர் என்ற தாய் தனது மகள்களின் படிப்புச் செலவுக்கான கட்டணத்தைக் கட்டுவதற்காகப் புடவை அணிந்து, வெறுங்காலுடன் ஓடி...
தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப் பின் கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு...
தமிழக சட்டசபையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டிகளின் அளவை 8 முழத்திலிருந்து 4 முழமாகக் குறைத்துள்ள அரசின் முடிவு குறித்து திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினார். 1983-இல்...
தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் குளோபல்...
சென்னையை அடுத்த புழல் கண்ணப்பசாமி நகர் 24-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு யோகமாயா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று மாலை வீட்டில் உள்ள வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தை...
சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடிப்பது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பைக்கில் பின்னால் வந்தவரை ஒரு சந்திப்பில் இறக்கிவிட்டுவிட்டு, மெயின் ரோட்டுக்கு வரும்போது இடது வலது பார்க்காமல் திடீரென...