சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நட்பின் நிமித்தமாக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றதாகவும், அப்போது அவருக்குப் பொன்னாடை...
ரஷியா மீது மேலைநாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறி கச்சா எண்ணெய் கடத்தியதாகக் கூறி, பிரிட்டிஷ் கடற்படை கமாண்டோக்களால் கைது செய்யப்பட்டுள்ள இந்தியக் கப்பல் கேப்டன் அஜய் பாந்த் (38) பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி...
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வெளிமாநில பெண் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஹயாத் நிஷா என்ற அப்பெண்,...
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தின் தௌர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சப்டா கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மகன் ஒருவன் தனது பெற்றோரைக் கோடாரியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில்...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஜாமா மஸ்ஜித் ராமகங்கா பாலத்தில் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுப்பதற்காகவும் சாகசங்கள் செய்வதற்காகவும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பொங்கி வழியும் ஆற்றில் குதிக்கும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்று...
ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள அனந்தசாகரம் கிராமத்தில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு செய்தியாக வெளியாகி உள்ளது. அக்கிராமத்தில் காவல் துறையினர் வழக்கமான பாதுகாப்புத் தணிக்கை மற்றும் வாகனச் சோதனை நடத்தி வந்தனர். அப்போது,...
இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு, அதன் காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை இந்திய நிறுவனங்களே கொண்ட ஸ்மார்ட்போன்கள் அடுத்த 10 முதல் 14 மாதங்களுக்குள் சந்தைக்கு வரும் என்று மத்திய ரெயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்...
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே உள்ள ராயவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி உருமையா, தனது மனைவி பெயரில் உள்ள விவசாய நிலத்திற்குப் பட்டா உட்பிரிவு செய்ய புத்தாம்பூர் பெண் நில அளவையர் எழில்கொடியை அணுகியுள்ளார். ஏற்கனவே...
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள திஸ்கான் பகுதியில், பெற்றோர் மொபைல் போன் வாங்கித் தர மறுத்ததால், 19 வயதான குணால் சந்கூடே என்ற வாலிபர் மலைப்பகுதியின் விளிம்பில் நின்று தற்கொலை செய்து கொள்ள முயன்ற...
லக்னோ கோமதி நகரில் நடந்த வங்கி அதிகாரி திவ்யா மிஸ்ரா கொலை வழக்கில், அவருடைய சகோதரியும் பத்திரிகையாளருமான பிரக்யா மிஸ்ரா சமூக வலைதளத்தில் CCTV காட்சிகளைப் பகிர்ந்து பல பரபரப்பான மற்றும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்....