தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தற்பொழுது தனித்து ஆட்சி நடத்தி வரும் சூழலில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் கணக்குகளை மனதில் வைத்துப் பனையூர் தவெக தலைமை...
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் மரிய மைக்கேல். லாரி ஓட்டுநரான இவருக்கு, 9-ஆம் வகுப்பு படிக்கும் மரிய நிரோஷா என்ற மகளும், 7-ஆம் வகுப்பு படிக்கும் மரிய கெனிஸ்டன் என்ற மகனும் இருந்தனர்....
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண், கணவரைப் பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காகக் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கும் இடையே அரசியலைக் கடந்த ஒரு தனிப்பட்ட நட்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும்...
ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோக தளமான ‘ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்’ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவுகளை விநியோகித்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. இணையதளங்களில் வாடிக்கையாளர்கள் பதிவிட்ட இந்தத் தொடர் புகார்களை அடுத்து, இந்திய...
வியட்நாமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவொக் தீவு அருகே, இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு ஒன்று நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து...
பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம் பி.டெக் பட்டதாரி, வேலை தேடி தனக்கு ஏற்பட்ட ஏமாற்றமான அனுபவத்தை ரெடிட் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 2026 ஆம் ஆண்டு படிப்பை முடித்த அவர், கடந்த ஒரே மாதத்தில் லிங்க்ட்இன்,...
சமீப நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் மற்றும் கிராமங்களின் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் பைக்குகளும் கார்களும் தண்ணீரில் சிக்கிக்...
பிரபல தமிழ் நடிகை சினேகா, தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத மற்றும் வலிமிகுந்த அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில்...
அதிமுகவில் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் அவர்கள் பதிலளித்துள்ளார். தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய...