மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த கனமழையால் திருமண மண்டபம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்த நிலையிலும், மணமகன் தனது மணமகளைக் கைகளில் தூக்கிக்கொண்டு சென்று திருமணம் செய்த சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
ஜோஹோ நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பில்லியனருமான ஸ்ரீதர் வேம்பு, ஜப்பானில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையுடன் நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய்...
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஆக்ரா – லக்னோ நெடுஞ்சாலையில், பயணிகளின் உயிரோடு விளையாடும் வகையில் தனியார் சொகுசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் செயல்பட்ட நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித் தொகை வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் தொழிலாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள...
அமைச்சர் கீர்த்தனா சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசுப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, அங்கிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய விதம் மற்றும் ஆசிரியரிடம் அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்...
மத்தியப் பிரதேசத்தில் சமோசா வாங்குவதற்காக லோகோ பைலட் ஒருவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவிற்கு, ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் – மௌ ரெயில்வே...
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியன் என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில், இந்த மோசடியில் சிவசங்கருக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரில் உள்ள சதர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ‘சம்பூர்ண சமாதான் திவாஸ்’ கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்களின் குறைகளையும் புகார்களையும் அதிகாரிகளிடம் நேரடியாகத் தெரிவித்து, அதற்கு விரைவான தீர்வு காண்பதே இந்த கூட்டத்தின்...
பிரான்ஸ் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரிடம், மொழியறியாமையை சாதகமாக்கி ஆக்ரா டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கூடுதல் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சைச் சேர்ந்த ஜிலியட் ஈவா மற்றும் அவரது தோழி...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுவிட்டதாலேயே அந்தக் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும், திமுகவுடன் தொடர்ந்து நட்பில் இருப்பதாகவும்’ சமீபத்தில் பேசியிருந்தார். அவரின் இந்த முன்னுக்குப் பின்...