திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் – ஜோதி தம்பதியின் மகள்களான மகாலட்சுமி (10-ஆம் வகுப்பு) மற்றும் மகேஸ்வரி (9-ஆம் வகுப்பு) ஆகிய இருவரும் தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்...
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கைகளும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளும்...
சீமான் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, சிவகங்கையில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் மண்ணின் மகன் என்பது இப்போது தெரிகிறது. என்னை நான்கு தொகுதியிலும் தோற்கடித்துவிட்டு, இங்கே குற்றச்...
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே சிறுவர், சிறுமிகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த தொடர் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது திருவண்ணாமலையில் ஒரேநாளில் 3 சிறுமிகள் மாயமான...
ரயில்களில் இரவு நேரங்களில் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்களை OFF செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்களை அணைத்து வைக்க வேண்டும் என்று...
டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் மின்சாரத் தேவையை சமாளிப்பதற்காக, வெளிச்சந்தையில் இருந்து 2,100 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மின்சாரக் கொள்முதலில் ஒரு யூனிட்...
உகாண்டாவில் 38 பேரை கொடூரமாகக் கொலை செய்து அவர்களின் மாமிசத்தைச் சாப்பிட்ட முஜிரிசி மோசஸ் என்பவனை அந்நாட்டு போலீசார் ஒருவழியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வந்த...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால காவலர் உள்ளிட்ட சுமார் 8,000 பேர் இதனால்...
நடிகர் தனுஷ் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல் களத்தில் நடிகர் விஜய்யை தனியாக எதிர்கொள்வது சவாலானது என்பதால், அண்ணாமலையுடன்...
நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் பேட்டியில் பேசிய அவர், தனுஷ் பாஜகவில் இணைகிறாரா என்பது எனக்குத் தெரியாது எனவும், ஆனால்...