LATEST NEWS
“இந்த கொடூரனை சும்மா விடக்கூடாது!.. கைகளை கட்டி வைத்து மிருகத்தனமாக தாக்கப்பட்ட சிறுவன்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ”..!!
இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இந்நிலையில் பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைப்பதோடு, பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்ற வீடியோ தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவில், அப்பாவி சிறுவனை பெரியவர் கல்லில் கைகளை கட்டிவைத்து கம்பு கொண்டு மிருகத்தனாக அடிக்கிறார். அந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் கதறுகிறான். அந்தச் சிறுவன் என்ன தவறு செய்தான் என்று அதிகாரப்பூர்வமான அல்லது துல்லியமான விபரங்கள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.
आखिर इस बच्चे की क्या गलती थी, जो इसको ये मुल्ला तालिबानी सजा दे रहा है…!!
ये वायरल वीडियो पता नहीं कहां का है..?
इससे इतना शेयर करो जबतक ये दरिंदा पकड़ा ना जाये…! pic.twitter.com/jgmdirQl67— Drx Santosh Yadav (@Santosh13298329) July 20, 2026
எனினும், ஒரு அப்பாவிச் சிறுவனுக்கு இழைக்கப்படும் இந்த கொடுமை எந்தவொரு மனிதநேயமுள்ள மனிதராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ, இந்த கொடூரச் செயலைச் செய்த நபரைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் பலரால் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை என்பதோடு, இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்பட்டு உரிய தணடனை வழங்கப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
