கடந்த 1977ம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர் லதா நடித்து எடுக்கப்பட்ட படம் அண்ணா நீ என் தெய்வம். இந்த படம் குறிப்பிட்ட சில முக்கிய காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் நடிகராக இருந்த...
பிரபல நாவல் எழுத்தாளர் மற்றும் சினிமா வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் முதல்வர் விஜய்க்கு எழுதிய பதிவில் கூறியிருப்பதாவது, இயக்குநர் கே பாக்யராஜ் மறைவுக்கு அரசு மரியாதை செய்து வழியனுப்ப உத்தரவிட்டமைக்கு இதயத்திலிருந்து நன்றி சார். அவரது...
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மம்முட்டி சுரேஷ்கோபி திலீப் போன்ற மலையாள நடிகர்கள் கூட வந்தனர் மேலும் சினிமா தொடர்பு இல்லாத பலரும் வந்தனர். அவருடைய...
இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மறைந்த நிலையில் கவிஞர் வைரமுத்து ஒரு நேர்காணலில் கே பாக்யராஜ் குறித்து பேசியிருக்கிறார். அப்போது கவிஞர் வைரமுத்து கூறியதாவது, அவரது பழைய கால வாழ்க்கை மிகவும் சோகமயமானது. இன்று...
தமிழ் சினிமாவில் நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் திருமணம் எப்போது என்று கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவன...
எதையும் வித்யாசமாக செய்கிறேன் என்ற பெயரில் சிலர் செய்யும் கோணங்கித்தனமான விஷயங்கள்தான் சில நேரங்களில் பெரிய அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி விடுகிறது. முந்தானை முடிச்சு படத்தில் தன்னை விரும்பாத கணவனை தன் பக்கம் ஈர்க்க...
இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பார்த்திபன். தாவணிக்கனவுகள் படத்தில் தனது சிஷ்யன் பார்த்திபனை சிவாஜி கணேசனுடன் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார் குருநாதர் கே பாக்யராஜ். பிறகு தமிழ் சினிமாவில் பார்த்திபனும் டைரக்டர்...
நடிகர் விஷால் இப்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். மகுடம் படத்தில் நாயகனாக நடித்து வரும் விஷால் இந்த படத்தை முதன்முறையாக இயக்கவும் செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஷாலுடன் நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இவர்...
பெரும்பாலும் திருமணத்திற்கு பின்பு பல கதாநாயகிகள் சினிமாவில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடுகின்றனர். பிறகு பல ஆண்டுகள் கழித்து அக்கா அண்ணி அம்மா கேரக்டரில் நடிக்க வருகின்றனர். ஆனால் இப்போது திருமணத்துக்கு பிறகும் ஹீரோயின்களாக...
தமிழக முதல்வர் விஜய் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை செய்து வருபவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, விஜய் வந்த பிறகுதான் நாங்க எல்லாம் அரசியல் பேச...