ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நடித்தார்கள். லைக்கா நிறுவனம்...
விஜயகாந்த் கடந்த வருடம் இறுதியில் மறைந்த போது ஒட்டுமொத்த தமிழகமே கலங்கியது. மதுரை மண்ணிலிருந்து சினிமா கனவோடு சென்னைக்கு புறப்பட்ட இவர் பிற்காலத்தில் சினிமா உலகையே கட்டி ஆண்ட வரலாறு. தன்னுடைய நடிப்பின் மூலமாக ரசிகர்கள்...
“தெய்வமகள்”, “லட்சுமி வந்தாச்சு” உள்ளிட்ட சீரியலில் நடித்தன் மூலம் மக்களிடத்தில் பேமஸ் ஆனவர் தான் நடிகை வாணி போஜன். அதற்க்கு பின்பு சீரியலில் இருந்து விலகி, சினிமா பக்கம் தாவினார். ஓ மை கடவுளே, லாக்கப்,...
“அஜித் குமார் ரேசிங்” என்ற புதிய கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கி உள்ளதாக அவருடைய மேலாளர் சுரேஷ் சந்த்ரா அறிவித்துள்ளார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் டப்யூ என்பவர் இந்த அணியின் அதிகாரப்பூர்வ...
ஹாரிபாட்டர் படங்களில் ப்ரொபசர் மினர்வா மெக்கொனக்கல் கதாபாத்திரத்தின் மூலமாக உலகம் எங்கும் பிரபலமடைந்த பிரிட்டனைச் சேர்ந்த நடிகை மேகி ஸ்மித் (89) காலமானார். இவருடைய மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் 2 ஆஸ்கர், 3...
ஜூனியர் NTR நடிப்பில் உருவான ‘தேவாரா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், ஹைதராபாத்தில் திரையரங்கில் வைத்திருந்த கட்-அவுட் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியபோது தீப்பொறி தெறித்ததில், கட்-அவுட் எரிந்துள்ளது.
தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் உப்பண்ணா என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. தற்போது கீர்த்தி ஷெட்டி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்....
பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் பிக்பாஸ் 8 தொடங்கயிருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி தீவிரமாக...
96 படத்தை இயக்கி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் பிரேம்குமார். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்திக் மற்றும் அரவிந்த்சாமி நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீ திவ்யா, இளவரசன், ராஜ்கிரன்...
சின்னத்திரை தொகுப்பாளினிகளான மணிமேகலை, பிரியங்கா இடை ஏற்பட்ட மோதல் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தொடர்ந்து பல பிரபலங்களும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அதே சமயம் ஒரு சிலர்...